Primary Menu

Top Menu

September 26, 18

மனைவி பரிதாபங்கள் !

பரிதாபங்கள் 1: ஒரு ஈ என்னையே சுத்தி சுத்தி வந்துச்சு, என்னோட பழைய காதலியா இருக்குமோ”ன்னு மனைவியிடம் சொன்னேன்,

மிதிச்சே கொன்னுட்டா…

பரிதாபங்கள் 2: பேஷண்ட்: காதுவலின்னா டாக்டர் ஏன் கன்னத்துல டார்ச் லைட் அடிச்சு கையால தடவிப் பாக்குறார்?

நர்ஸ்: உங்க மனைவியோட கைவிரல் பதிவு இருக்கான்னு பார்த்திருப்பார்.

பரிதாபங்கள் 3: பல் மருத்துவர் : பல்லு எப்படி விழுந்துச்சு

வந்தவர் : அத யார்கிட்டயாவது சொன்னா மீதி பல்லும்
கொட்டிடும்னு எம் பொண்டாட்டி சொல்லிருக்கா..

Comments

செல்போன்களின் சண்டை

SAMSUNG : நான் மட்டும் தான் எல்லாருடைய
கையிலும்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon