Primary Menu

Top Menu

September 23, 18

மதுரையில் இரண்டாம் நாள் “வைப்ரன்ட்-தமிழ்நாடு” கண்காட்சி

மதுரையில் “வைப்ரன்ட்-தமிழ்நாடு” கண்காட்சியில் இரண்டாம் நாள் நிகழ்வாக அயல்நாட்டுப் பிரதிநிதிகள் தங்கள் நாடுகளில் இருக்கும் தொழில் வாய்ப்புகளை வழிமுறைகளை சட்டதிட்டங்களை வழிகாட்டுதல்களை அனைவருக்கும் விளக்கி கூறினார்கள்.
.
அமெரிக்கா, லன்டன், கத்தார் போன்ற நாடுகளின் தொழிற் பிரதிநிதிகள் நிகழ்ச்சி முடிந்ததும் பார்வையாளர்களை நேரில் சந்தித்து தங்கள் வியாபாரத் தொடர்புகளை பகிர்ந்து கொண்டார்கள்.

வெளீநாடுகளிலிருந்து வெளி மாநிலங்களிலிருந்து வந்திருந்த தொழில் ஆளுமைகளை மகிழ்விக்கும் பொருட்டு மாலையில் கலாச்சார நிகழ்வுகளுக்கு திட்டமிடப்பட்டிருந்தது.

Comments

இணையத்தில் வைரலாகும் வர்மா பர்ஸ்ட் லுக் போஸ்டர்

விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon