Primary Menu

Top Menu

September 25, 18

மஞ்சளும் குங்குமும்

மஞ்சளும் குங்குமும்

பூசிக் குளித்து அந்திவானம்

எதற்கு ஆயத்தமோ !

சாணி பூசி கோலம்

போட்டு இரவு வானம்

எதற்கு ஆயத்தமோ !

பொன் பூசி கற்பூரம்

கொளுத்தி காலை வானம்

எதற்கு ஆயத்தமோ !

வானத்தில் மாயம்

காட்டும் இயற்க்கை

என்ன சொல்ல ஆயத்தமோ !

Comments

எழுத்தாளர் மஞ்சுளா கவிதை நூல் வெளியீடு

எழுத்தாளர் மஞ்சுளா எழுதிய 'இன்னுமொரு மழை'...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon