Primary Menu

Top Menu

September 25, 18

இனி பேஸ்புக்கில் சாப்பாடு ஆர்டர் செய்யலாம் !!

பேஸ்புக் நிறுவனம் ஆன்லைனில் உணவு விற்பனையைத் தொடங்கியுள்ளது. விருப்பமான உணவுகளை ஆர்டர் செய்யும் வசதியையும் பேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது. பேஸ்புக்கில் உள்ள Explore என்ற மெனுவில் Order Food என்ற பகுதிக்குச் சென்று விருப்பமான உணவை ஆர்டர் செய்யலாம். அதனை பேஸ்புக் டோர் டெலிவரி செய்துவிடும்.

இதற்காக பேஸ்புக் பிரபலமான ஆன்லைன் உணவு விற்பனை நிறுவனங்களுடன் கை கோர்த்திருக்கிறது. இந்த வசதியை பேஸ்புக்கின் மொபைல் அப்ளிகேஷன் அல்லது இணைதளம் மூலமாக பயன்படுத்த முடியும்.

முதலில் அமெரிக்காவில் மட்டும் கிடைக்கும் இந்த வசதி விரைவில் பல நாடுகளுக்கு விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon