Primary Menu

Top Menu

September 26, 18

புத்தகத்திருவிழா வில் இன்று கவிதை வாசிப்பு

மதுரை புத்தகத் திருவிழாவின்இன்றைய சிறப்பு நிகழ்வாக கவிதை வாசிப்பு நடந்தது.

தொர்ந்து 13 வருடங்களாக நடந்துவரும் இந்த கவிதை வாசிப்பு நிகழ்வினை வழக்கம் போல கவிஞர் தேவேந்திரபூபதி தலைமையேற்று நடத்தினனார்.

கவிஞர்கள் கரிகாலன், ஆத்மார்த்தி, திண்டுக்கல் தமிழ்பித்தன், யவனிகா ஸ்ரீராம், கடங்கநேரியான், அகரமுதல்வன், ரேவதி சா முகில், தி.பரமேஸ்வரி, கயல், சுகிர்தாராணி, சென்றாயன், நாச்சியாள்சுகந்தி, வெண்புறா சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு தான் எழுதிய கவிதைகளையும் தான் படித்து ரசித்த கவிதைகளையும் வாசித்தனர்.
.
புத்தகக் கண்காட்சி காண வந்திருந்த பல பார்வையாளர்கள் இந்நிகழ்வினைக் கண்டு கேட்டு ரசித்தனர்.

Comments

வங்கிகளின் வாராக்கடன் குறைவு – அருண்ஜெட்லி

மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon