Primary Menu

Top Menu

September 26, 18

பால் கெடாமல் இருக்க

பால் வைக்கும் பாத்திரம் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும்.

அப்போதுதான் பால் கெடாமல் இருக்கும். பாலுடன் இரண்டொரு நெல் மணிகளைப் போட்டு வைத்தால், காலையில் கறந்த பால் இரவு வரை கெடாமல் இருக்கும்.

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon