Primary Menu

Top Menu

September 20, 18

பலூனில் கட்டப்பட்ட நாற்காலியில் அமர்ந்தபடி பறந்து பிரிட்டன் வீரர் சாகசம் !!

தென் ஆப்ரிக்காவின் ஜோகனஸ்பர்க் பகுதியில் நடைபெறும் பலூன் போட்டிகளிடையே, பிரிட்டனை சேர்ந்த டாம் மோர்கன் (38) என்ற வீரர் நாற்காலியில் அமர்ந்த படி பலூனில் பறந்து சாதனை படைத்துள்ளார். அதிகபட்சமாக 8,300 அடி உயரம் வரை பறந்தபடி 24 கிலோ மீட்டர் தூரத்தை அவர் பலூனில் 2 மணி நேரத்தில் கடந்துள்ளார்.

இந்த போட்டியில் பங்கேற்பதற்கு முன்னதாகவே டாம் மோர்கன் போஸ்ட்வானாவில் நடைபெற்ற க்ளஸ்டர் பலூன் ஸ்டண்டில் மூன்று முறை பங்கேற்றுள்ளார். ஆனால் காற்றின் வேகம் காரணமாக அப்போது நடைபெற்ற அந்த போட்டிகளில் அவரால் வெற்றி பெற முடியவில்லை. இந்நிலையில் தற்போது டாம் மோர்கன் 24 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து சாதனை படைத்துள்ளார்.

Comments

விமானத்தை முந்திச் சென்ற மோட்டார் சைக்கிள்! – விநோதமான போட்டி

துருக்கியில் நடைபெற்ற வினோத போட்டியில்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon