Primary Menu

Top Menu

September 26, 18

பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சந்தானம் சொன்ன அதிர்ச்சி தகவல் !!

நடிகர் சந்தானம் தற்போது ஹீரோவாகவே மாறிவிட்டார். இனி காமெடியனாகவே நடிப்பது இல்லை என்று முடிவெடுத்துள்ளார்.

மேலும் இவர் நடிப்பில் ‘சக்க போடு போடு ராஜா‘ படம் டிசம்பர் 22-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடந்தது.

இதில் பேசிய சந்தானம் ‘ஒரு காமெடியனாக இருந்து நான் இன்று ஹீரோவாக மாறிவிட்டேன், என்னை ஏற்றுக்கொண்ட ரசிகர்களுக்கு என் மனமான்ற நன்றி’ என தெரிவித்தார். பின்பு நிறுத்தாமல் அடுத்து அரசியல் குறித்தும் எதிர்காலத்தில் சில முடிவுகளை எடுக்கலாம் என்று நினைக்கின்றேன் என சொன்னார். இதை கேட்ட அனைவருமே பெரும் அதிர்ச்சி ஆகியுள்ளனர்.

Comments

அட்டகாசத்துடன் வெளியானது விஸ்வாசம் படத்தின் ஓபனிங் பாடல்

விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கான ஓப்பனிங்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon