Primary Menu

Top Menu

July 19, 18

நிலவுக்கு மீண்டும் விண்வெளி வீரர்கள் : அமெரிக்கா திட்டம் !!

நிலவுக்கு மீண்டும் விண்வெளி வீரர்களை அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளது என்று அந்த நாட்டு துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்தார்.

நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் இன்னும் இரண்டு வருடங்களுக்குள் மீண்டும் நிலவுக்கு மனிதர்கள் அனுப்பப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார். நிலவுக்கு ரஷ்யா ஸ்புட்னிக் என்ற நாய் ஒன்றை அனுப்பி முதலில் வெற்றகரமாக திரும்ப கொண்டு வந்தது. இதைத்தொடர்ந்து நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் பல தோல்விகளுக்கு மத்தியில் முயற்சிகளை மேற்கொண்டு வெற்றிக்கரமாக 1980ஆம் ஆண்டு மனிதர்களை அனுப்பி வெற்றிப்பெற்றது.

நிலவில் அமெரிக்க கொடி பெரும் முயற்சிகளுக்கும், பல தோல்விகளுக்கும் அடுத்து 1969 ம் ஆண்டு ஜூலை மாதம் 20 தேதி வெற்றிகரமாக மனிதர்களை அனுப்பி , அங்கு அமெரிக்க கொடியை நட்டது. உலக வரலாற்றில் இது இன்னமும் பெரிய மைல் கல்லாக உள்ளது. நீல் ஆம்ஸ்ட்ராங் பெயர் சரித்திரத்தில் இடம் பிடித்தது.

கொடி மட்டும் நடமாட்டோம். இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய அமெரிக்க துணை அதிபர் மார்க் பென்ஸ் ” நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் திட்டத்தை நாம் கையில் எடுத்துள்ளோம். இந்த முறை வெறும் கொடியை மட்டும் நட்டுவிட்டு வரும் பயணமாக இது இருக்காது. இனி நடக்கப் போகும் அனைத்து வானியல் ஆராய்ச்சிக்கும் இதுதான் தொடக்கப் புள்ளியாக இருக்கப் போகிறது ” என்று கூறினார்.

17 வயது சிறுவனுக்கு ரூ.24 லட்சம் பரிசு வழங்கிய கூகுள்

கூகுள் சர்வரில் உள்ள பாதுகாப்பு...

Leave a Reply