Primary Menu

Top Menu

September 20, 18

நமது புகைப்படங்களை அனுமதியின்றி பதிவிடுவதை தவிர்க்க முடியும் – பேஸ்புக் அறிமுகம்

பேஸ்புக்கில் ஒருவரின் புகைப்படத்தை மற்றொரு நபர் வெளியிட்டால் சம்மந்தப்பட்ட நபருக்கு தெரியப்படுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஒருவரின் பேஸ்புக் ப்ரோபைல் ப்ரோபைல் பிக்சர் எனப்படும் சுயவிவர படங்களையும், மற்றவர்கள் பதியேற்றம் செய்யும் புகைப்படங்களையும் முக அடையாளங்களை கண்டறியும் தொழில்நுட்பம் மூலம் அறிய முடியும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் பேஸ்புக் பயனாளி ஒருவரின் புகைப்படத்தை, அனுமதியுடனோ அல்லது அனுமதியின்றியே மற்றோரு நபர் பதிவிட்டால், குறிப்பிட்ட அந்த பயனாளிக்கு தெரிவிக்கப்படும். இந்த தொழில்நுட்பத்தால் ஒருவரின் தனிப்பட்ட புகைப்படங்களை அனுமதியின்றி மற்றவர்களால் பதிவிடுவதை தவிர்க்க முடியும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

Comments

விரைவில் நோக்கியா கேமிங் போன் அறிமுகம்

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் பல்வேறு...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon