Primary Menu

Top Menu

September 26, 18

'தல அஜித்' ரசிகர்களின் அசத்தல் ஏற்பாடு !!

நடிகர் அஜித், ரசிகர் மன்றமே வேண்டாம் என ஒதுங்கியவர். அவருக்கு அதிகமான ரசிகர்கள் கூட்டம் பல இடங்களில் இருப்பதை காணலாம். அதில் படம் வெளியானால் திருவிழா கொண்டாட்டமே தான்.

ரசிகர் மன்றம் இல்லாவிட்டாலும் எங்கள் ‘தல‘ க்காக நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம் என குரல் கொடுப்பவர்களும் உண்டு. நடிகர் அஜித்தின் பிறந்த நாள் மட்டுமல்ல, அவருடைய குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களின் பிறந்தநாளையும் சிறப்பாக கொண்டாடினார்கள்.

இந்நிலையில் வரும் நவம்பர் 20 – ம் தேதி அஜித்தின் மனைவி ஷாலினியின் பிறந்தநாள் வருவதால், இதற்கான ஏற்பாடுகளை இப்போதே ஆரம்பித்துவிட்டார்கள். மதுரையை சேர்ந்த அஜித் ரசிகர்கள் இதன் பேனரை வெளியிட்டுள்ளனர்.

Comments

தேவர் மகன்–2 படத்தை இயக்க கமல்ஹாசன் முடிவு?

நடிகர் கமல்ஹாசனும் தேவர் மகன் படத்தின்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon