Primary Menu

Top Menu

September 26, 18

டிஜிட்டல் காதல் !!

பெண்: அப்பா ஒரு முக்கியமான விஷயம் பேசணும்…..
அப்பா: சொல் மகளே….
பெண்: நான் ஒரு பையனைக் காதலிக்கிறேன் அவன் அமெரிக்காவில் வசிக்கிறான்.
அப்பா: எப்பிடிமா கிடைச்சான்….
பெண்: வெப்சைட்ல அறிமுகமாச்சி……..
பேஸ்புக்கல நட்பாட்சி…..
ஸ்கைப்ல அவன் பிரபோசல் பண்ணான்……..
வாட்ஸ்ஆப்ல இரண்டு மாசமா காதலிக்கிறோம்……..
அப்பா: அப்ப ஒரு வேல பண்ணு மகள்…
டுவீட்டர் கல்யாணம் பண்ணிக்கோ…..
மேக் மை ட்ரிப்ல தேனிலவு முடிச்சிக்கோ……
பிளிப்காட்ல குழந்தைகளை ஆர்டர் செஞ்சிக்கோ…….
கூகுள்ல பேர் வச்சிக்கோ……
அப்புறம் கடைசியா அவனை பிடிக்கலைனா

Comments

செல்போன்களின் சண்டை

SAMSUNG : நான் மட்டும் தான் எல்லாருடைய
கையிலும்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon