Primary Menu

Top Menu

September 22, 18

சிரிக்காதே ! சிரிக்காதே !

“என்னாடா ? தலையில இவ்வளவு பெரிய கட்டு ?? என்னாச்சு ??”

“அது ஒண்ணும் இல்ல பாஸு….என் பொண்டாட்டி நேத்து வாழைபழ தோல் வழுக்கி கீழே விழுந்துட்டா… ”

“உங்க பொண்டாட்டி விழுந்தா அவங்க தானே கட்டு போடணும்… நீங்க எதுக்கு கட்டு போட்டுருக்கீங்க ??? ”

“கீழே விழும் போதும் கொஞ்சம் சத்தமா சிரிச்சுட்டேன்… அதான் இப்படி… “

Comments

செல்போன்களின் சண்டை

SAMSUNG : நான் மட்டும் தான் எல்லாருடைய
கையிலும்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon