Primary Menu

Top Menu

September 25, 18

சிம்பு அடித்த சதம் – ட்விட்டரில் ரசிகர்கள் கொண்டாட்டம் !

சிம்பு  100 பாடல்கள் பாடி முடித்துள்ளார். மோனிஷா என் மோனாலிஷா படத்தில் முதல் பாடல் பாடிய சிம்பு என் ஆளோட செருப்ப காணோம் படத்தில் பாடியது தான் 100வது பாடல் ஆகும்.

நான் 100 பாடல்கள் பாடிவிட்டேன் என்பதே தெரியவில்லை. நான் பாடிய பாடல்களில் பல சூப்பர் ஹிட்டானதில் மகிழ்ச்சி. எனக்கு வாய்ப்பு அளித்த அனைத்து இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள், சக-பாடகர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், நான் என்ன அவதாரம் எடுத்தாலும் ஆதரிக்கும் என் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 100 என்பது வெறும் எண். இருப்பினும் இந்த தருணம் பெருமையானதாக உள்ளது என்கிறார் சிம்பு.

சிம்பு 100 பாடல்கள் பாடி முடித்துள்ளதை ட்விட்டரில் பெருமையாக கொண்டாடி வருகிறார்கள் அவரின் ரசிகர்கள். #SingerSTRCrosses100Songs என்ற ஹேஷ்டேக் போட்டு ட்வீட்டுகிறார்கள்.

Comments

சிம்டாங்காரன் என்றால் என்ன? விவேக் விளக்கம்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon