Primary Menu

Top Menu

September 25, 18

சரவணபவன் உணவகத்திற்கு சீல் !!

சென்னை கே.கே நகரில் இயங்கி வந்த சரவணபவன் உணவக கிளை முறையான அனுமதி பெறாமல், கட்டிட உரிமையாளர் இரண்டாவது தளத்தை கட்டி இருந்ததால், அந்த உணவகத்திற்கு சி.எம்.டி.ஏ அதிகாரிகள் சீல் வைத்து உள்ளனர்.

ஏற்கனவே, கடந்த ஜனவரி மாதம் சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் உள்ள சரவணபவன் உணவக கிளை பார்க்கிங் வசதி இல்லாமல் இயங்குவது, தீ தடுப்பு உபகரணங்கள் வைக்காமல் இருப்பது போன்ற காரணங்களால் சோதனையிட்டு சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments

அறுபதாம் வயதில் அறுபது பனைவிதை நடவு !

மதுரையில் பனைமர விதைகள் நட்டு வைத்து...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon