Primary Menu

Top Menu

September 25, 18

கோவையில் போட்டோகிராபி பயிற்சிப்பட்டறை

கோயம்புத்தூர் வீடியோ & போட்டோகிராபர்ஸ் அசோசியேசன் சார்பாக Area-5 உறுப்பினர் கூட்டம் & பயிற்சிப்பட்டறை கடந்த 09.08.2018 அன்று காலை 10:00 மணி முதல் மாலை 5:00 வரை கோவை பாப்பம்பட்டி பிரிவு ஓசன் ரெஸ்டாரன்ட் ஃப்ளோரா ஹாலில் சிறப்பாக நடைபெற்றது.
.
நிகழ்வு துவங்கும் முன் சக்கரை டெஸ்ட் & கண்சிகிச்சை முகாம் சூலூர் டவுன் லயன்ஸ் க்ளப் சார்பாக அமைக்கப்ட்டிருந்தது. பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

பயிற்சிப் பட்டறையை “கோவா” தலைவர் திரு. S.ஷர்புதீன் அவர்கள் துவங்கி வைத்தார்.

பயிற்சி வழங்கியவர் “பெஸ்ட் போட்டோகிராபி டுடே” மாதப் பத்திரிக்கையின் ஆசிரியர் & எடிட்டர் திரு. N.R.பழனிக்குமார் அவர்கள்.
.
தலைப்பு: Behind The Camera
.
சிறப்பு அழைப்பாளர்கள்:
திரு.N. மோகன்குமார், செயலாளர்.
திரு.S.M.மூர்த்தி, பொருளாளர்.
திரு.S.பாரதிராஜா, துணைத் தலைவர்.
திரு.K.விக்னேஷ், இணை செயலாளர்.
திரு.சத்யா, தீனாகலர் லேப்
மற்றும்
திரு.M. கார்த்திகேயன், இணை செயலாளர், TVPA

.
பயிற்சிப்பட்டறையின் இடையில் “கோவா” நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.
.
மாலை வரை தொடர்ந்த பயிற்சியில் போட்டோகிராபர்களின் சந்தேகங்களுக்கு பயிற்சியாளர் திரு.பழனிக்குமார் அவர்கள் விளக்கமளிக்க …நன்றியுடன் நிகழ்வு இனிதே நிறைவேறியது.

Comments

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவிற்கு மேக...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon