Primary Menu

Top Menu

September 20, 18

குழந்தை பெற்ற குழந்தை ! கம்பி எண்ணும் ஓல்ட் மேன்

மகாராஷ்டிரா மாநிலத்தில் ராய்கட் மாவட்டத்தை சேர்ந்த இந்த சிறுமியின் பெயர் (வயது 13) வெளியிடப்படவில்லை.

பள்ளிக்கூடம் சென்றுகொண்டிருந்த இந்த சிறுமியை, பக்கத்துவீட்டுக்காரர்(வயது 55) பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் கர்ப்பமான சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது.

இனிமேல், தன் மகளை யாரும் திருமணம் செய்ய முன்வரமாட்டார்கள் என்று எண்ணிய சிறுமியின் பெற்றோர், குழந்தையை வளர்ப்பதற்காக பள்ளிப்படிப்பை விட்டும் நிறுத்திவிட்டனர்.

பாலியல் புகார் சுமத்தப்பட்டுள்ள அந்த நபர், கைதாகி கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.

Comments

விமானத்தை முந்திச் சென்ற மோட்டார் சைக்கிள்! – விநோதமான போட்டி

துருக்கியில் நடைபெற்ற வினோத போட்டியில்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon