Primary Menu

Top Menu

September 26, 18

கிறிஸ்துமஸ் தாத்தாவாக தோணி : இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுடன் கொண்டாட்டம்!

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுடன் தோனி கிறிஸ்துமஸ் கொண்டாடியுள்ளார்.

இந்தியா – இலங்கை அணிகள் மோதிய 3வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் வெற்றி பெற்று, 3-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்றது.

போட்டி முடிவில் தோனி, இந்திய அணி வீரர்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடினார். அப்போது தோனி தலையில் கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பி மாட்டி, அழகு பார்த்தனர்.

இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதேபோல் பாண்டியாவின் கிறிஸ்துமஸ் தாத்தா புகைப்படமும் வைரலாகி வருகிறது.

இதையடுத்து டி20 தொடருக்கான கோப்பை, இந்திய அணிக்கு வழங்கப்பட்டது.

 

View image on Twitter

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon