Primary Menu

Top Menu

September 26, 18

கள்ள சாராயம்!

குடித்து குடல் வெந்து !

மடித்த உடல் ரோட்டில் எங்கோ மயங்கி கெடக்க !

குடல் குமட்டி எடுத்த மீதி சாராயம் !

கசப்போடு வெளி வர !

சுருட்டிய வெறும் வயுறு

சுருட்டியது வீட்டில் பல யுர்களை பட்டினியால் !

பிணி பிடித்த பீடபூமி (பீடை பூமி) ஆனது நாடு !

அரை நிர்வாணமாய் அவிழ்ந்து கிடக்கும் வேட்டி !

மூத்திரத்தின் குமட்டல் !

தண்ணீர் தாகம் எல்லாம் !

மிச்சமாய் மீதி பட்டு கிடக்கிறது ரோட்டில்

இரந்தும் இறவாத நிலை இதுதானோ !

Comments

எழுத்தாளர் மஞ்சுளா கவிதை நூல் வெளியீடு

எழுத்தாளர் மஞ்சுளா எழுதிய 'இன்னுமொரு மழை'...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon