Primary Menu

Top Menu

August 16, 18

கலைஞர் கருணாநிதி மறைவு

கலைஞர் கருணாநிதி இன்று மாலை மறைவு.
.
தி.மு.க.வின் ஐம்பது ஆண்டுகால கட்சித் தலைவர். தமிழகத்தின் முதல்வராக ஐந்து முறை ஆட்சி செய்தவர்.

சமூகநீதி, இந்தித்திணிப்பு எதிர்ப்பு, பகுத்தறிவு, மதச்சார்பின்மை, மாநில சுயாட்சி, குடிசை மாற்று வாரியம், அரவாணிகள் நலவாரியம், சமச்சீர் கல்வி என இவரின் ஆட்சியில் புரிந்த சாதனைகள் ஏராளம்.
.
சிறந்த எழுத்தாளர், பேச்சாளர், கவிஞர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர் என பன்முக ஆளுமை.
.
இன்று 07-08-2018 மாலை 6:10 மணியளவில் கலைஞர் கருணாநிதியின் மறைவு தி.மு.க. தொண்டர்களையும் தமிழ் நெஞ்சங்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

Comments
மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்

பா.ஜ.க. கட்சி மூத்த தலைவரும் முன்னாள்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon