கடம்பூர் ராஜூ மருத்துவமனையில் அனுமதி
அமைச்சர் கடம்பூர் ராஜூ, நாங்குநேரி இடைத்தேர்தலுக்காக பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
#Kadambur Raju #Admission #Hospital