Primary Menu

Top Menu

September 25, 18

ஓவியாவுக்கு நோ சொன்ன ஆரவ் !!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றவர் ஓவியா தற்போது காஞ்சனா 3 படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் நடித்து வருகிறார். வரும் 20 ம் தேதி லைவ் சாட்டில் வரவுள்ளார்.

மேலும் அதை தொடர்ந்து ஆரவ்வுடன் ஒரு படத்தில் நடிக்கயிருக்கிறார் என பல தகவல்கள் வந்தது. ஆனால் தற்போது ஆரவ் இடத்தை ரெமோ பட நடிகர் அன்சன் பால் பிடித்துள்ளார். ஆரவ் விலகியதால் தான் இந்த முடிவாம்.

நடிகர் அன்சன் பால் ரெமோ படத்தில் கீர்த்தி சுரேஷ்க்கு மாப்பிள்ளையாக நடித்திருப்பார். அதோடு சமீபத்தில் வந்த சோலோ படத்திலும் நடித்திருந்தார். தற்போது இவர் ஓவியாவுக்கு ஜோடி போடவுள்ளாராம். மேலும் இவர் இரண்டு மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.

Comments

சண்டைக்கோழி படம் எனக்காக எழுதப்படவில்லை – விஷால்

சண்டக்கோழி 2 படத்தின் இசை வெளியீட்டு...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon