Primary Menu

Top Menu

September 25, 18

உலகின் அதி சிறந்த 10 தொழில்நுட்ப பிராண்டுகள் !!!

பிராண்ட் மேலாண்மை நிறுவனமான INTERBRAND நிறுவனம் 2015-ஆம் ஆண்டின் உலகின் சிறந்த பிராண்டுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் 100 பிராண்டுகளை தேர்வுசெய்துள்ளது. அதில் 10 சிறந்த தொழில்நுட்ப பிராண்டுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, APPLE பட்டியலில் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது. GOOGLE பிராண்டு பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

1. ஆப்பிள் (APPLE)

2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $170.276 billion, 2015- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2015): 1, 2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014): $118.863 billion , 2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 1.

2. கூகுள் (GOOGLE)

2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $120.314 billion, 2015- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2015): 2 , 2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014): $107.439 billion, 2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 2.

3. மைக்ரோசாப்ட் (MICROSOFT)

2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $67.67 billion, 2015- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2015): 4 , 2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014): $61.154 billion, 2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 5.

4. ஐபிஎம் (IBM)

2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $65.095 billion, 2015- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2015): 5, 2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014): $72.244 billion , 2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 4.

5. சாம்சங் (SAMSUNG)

2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $45.297 billion , 2015- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2015): 7, 2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014): $45.462 billion, 2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 7.

6. அமேசான் (AMAZON)

2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $37.948 billion, 2015- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2015): 10, 2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014): $29.478 billion, 2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 15.

7. இன்டெல் (INTEL)

2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $35.415 billion , 2015- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2015): 14, 2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014): $13.153 billion , 2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 12.

8. சிஸ்கோ (CISCO)

2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $29.854 billion , 2015- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2015): 15 , 2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014): $30.936 billion , 2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 14.

9. ஆரக்கள் (ORACLE)

2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $27.283 billion , 2015- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2015): 16, 2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014): $25.980 billion , 2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 16.

10. ஹெச்.பி (HP)

2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $23.056 billion, 2015- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2015): 18, 2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014): $23.758 billion, 2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 16.

Comments

கடவுளின் முட்டாள்தனம்!!

நமது நாட்டு ஆலமரம் போல துருக்கி நாட்டில்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon