Primary Menu

Top Menu

September 20, 18

உத்தரகாண்டில் கங்கோத்ரி பாலம் உடைந்து விழுந்தது !!

உத்தரகாண்டில், உத்தரகாசியில் இருந்து கங்கோத்ரி செல்லும் வழியில் கங்கோத்ரி பாலம் உள்ளது. இந்த ஆற்று பாலம் கடந்த 2013-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. பின்னர் போக்குவரத்து வசதிக்காக இரும்பு பாலம் அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலையில் லாரி ஒன்று அதிக அளவில் பாரங்களை ஏற்றிக்கொண்டு வந்தது. அப்போது திடீரென லாரியின் பளுவை தாங்காமல் பாலம் திடீரென உடைந்து விழுந்தது. இதனால் சாலை மூடப்பட்டது. சாலை மூடப்பட்டதால் கங்கோத்ரி, மனேரி, ஹர்சில் உள்ளிட்ட பல்வேறு மலைப்பகுதிகளுக்கு செல்லும் பாதை எல்லாம் துண்டிக்கப்பட்டது. மேலும் மாற்று வழியில் வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Comments

விமானத்தை முந்திச் சென்ற மோட்டார் சைக்கிள்! – விநோதமான போட்டி

துருக்கியில் நடைபெற்ற வினோத போட்டியில்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon