உதித் சூர்யா தந்தை ஜாமின் மனு தள்ளுபடி
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர், உதித் சூர்யாவின் தந்தையும், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை டாக்டருமான வெங்கடேசனின் ஜாமின் மனுவை தேனி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
#Udit Surya #father #bail Petition #dismissed