Primary Menu

Top Menu

September 23, 18

இயக்குனர் கௌதம் மேனனுக்கு கார் விபத்து !!

தமிழ் சினிமாவில் தரமான படங்களை எடுத்து வருபவர் தான் இயக்குனர் கௌதம் மேனன். இவர் தற்போது விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் படத்தை எடுத்து வருகின்றார்.

இந்நிலையில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இன்று காலை 3.30 மணியளவில் விபத்தில் சிக்கினார். அவரது கார் ஒரு டிப்பர் லாரி மோதியது. சென்னையிலுள்ள ஷாலிங்கநல்லூர் சிக்னலுக்கு அருகே இந்த சம்பவம் நடந்தது.

இவருடைய கார் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. எனினும், கௌதம் மேனன் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக கூறப்படுகின்றது, உடனே அவரை தனியார் மருத்துவ மனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments

இணையத்தில் வைரலாகும் வர்மா பர்ஸ்ட் லுக் போஸ்டர்

விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon