Primary Menu

Top Menu

September 22, 18

அடடா மழைடா அட மழை டா !!

மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள் ?

இரும்பு வியாபாரி – கனமா பெய்யுது!

கரும்பு வியாபாரி – சக்கைப் போடு போடுது….

சலவைக்காரர் – வெளுத்துக்கட்டுதுங்க !

நர்ஸ் – நார்மலாதான் பெய்யுது !

பஞ்சு வியாபாரி – லேசா பெய்யுது !

போலீஸ்காரர் – மாமூலா பெய்யுது !

வேலைக்காரி – பிசு பிசுன்னு பெய்யுது !

ஜூஸ் கடைக்கார்: புழிஞ்சி எடுக்குது !

டீ கடைக்காரர்: ஆத்து ஆத்துன்னு ஆத்துது !

டாஸ்மாக் கடைக்காரர்: சும்மா கும்முன்னு பெய்யுது !

கோவில் பூசாரி: திவ்யமா பெய்யுது !

மசாஜ் பார்லர்க்காரர்- சும்மா புடிபுடின்னு புடிக்குது !

பேண்ட் வாத்தியக்காரர்- கொட்டோகொட்டுன்னு கொட்டுது!

மனைவி : செம அடி அடிக்குது !

கணவன் : வாங்கு வாங்குன்னு வாங்குது !

Comments

செல்போன்களின் சண்டை

SAMSUNG : நான் மட்டும் தான் எல்லாருடைய
கையிலும்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon